News February 18, 2026
₹199 ரீசார்ஜில் அட்டகாசமான சலுகைகள்

பயனர்களை கவரும் வகையில், ₹199-ல் ஒரு பட்ஜெட் பிளானை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தொகைக்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாள்கள் வேலிடிட்டி, தினமும் 2GB டேட்டா, 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் கிடைக்கும். டேட்டா தீர்ந்தாலும் 40 Kbps ஸ்பீடில் இணையத்தை பயன்படுத்தலாம். மற்ற நிறுவன சேவைகளில் 30 நாள்கள் வேலிடிட்டிக்கு ₹300-க்கு மேல் வசூலிக்கும் நிலையில், இந்த ₹199 பிளான் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.