News February 18, 2026

தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும்: தவெக

image

கோவை மக்கள் மீது திமுகவினருக்கு தனிப்பட்ட வன்மம் இருப்பதை <<19172256>>தயாநிதி மாறனின்<<>> பேச்சு உறுதிப்படுத்துவதாக அருண்ராஜ் கூறியுள்ளார். திமுகவினருக்கு மக்களை மரியாதையாக நடத்தத் தெரியாது என்பதற்கு பல உதாரணங்கள் இருப்பதாக தனது X பதிவில் அவர் சாடியுள்ளார். மேலும், கெட்ட எண்ணத்தில் பேசிய தயாநிதி மாறன் MP, அதை பார்த்து சிரித்த செந்தில் பாலாஜி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!