News February 18, 2026

கிருஷ்ணகிரி காவல்துறை விழிப்புணர்வு !

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை திருமணத்துக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. “எங்கள் எதிர்காலத்தை பாதுகாப்போம் – குழந்தை திருமணத்தை நிறுத்துவோம்” என்ற வாசகத்துடன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 மூலம் இரவு பகல் பாராமல் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!