News May 11, 2024
தென்காசியில் கனமழை..!

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை தென்காசி உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Similar News
News September 27, 2025
தென்காசி: கலைஞர் கனவு இல்ல திட்ட ஆணை வழங்கல்

சென்னையில் நேற்று புதுமைப் பெண், தமிழ் புதல்வன், திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்த நிகழ்வில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கழுநீர்குளம் பகுதியை சேர்ந்த மாணவி பிரேமா பேசுகையில் தனது வீடு ஒழுகும் நிலையில் உள்ளதாக பேசியதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு கலைஞர் கனவு இல்ல ஆணையை வழங்குமாறு உத்தரவிட்டார். இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வழங்கினார்.
News September 26, 2025
தென்காசி: 12th தகுதி., ரூ.40,000 சம்பளத்தில் வேலை உறுதி!

தென்காசி மக்களே, மத்திய அரசு கீழ்வரும் காவல்துறையில் காலியாகவுள்ள 7565 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம்வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் 18 – 25 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க இங்கே <
News September 26, 2025
தென்காசி: 11 12ம் வகுப்பு மாணவிகளுக்கு போட்டிகள்

தென்காசி மாவட்டத்தில் 11, 12ம் வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் 14.10.2025 நாளன்று கல்லூரியில் பயிலும் LDIT 600T 61, மாணவியர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 15.10.2025ம் நாளன்றும் (புதன் கிழமை) தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் நடைபெறவுள்ளது.