News February 18, 2026

புதுகை: இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், +2, பட்டப்படிப்பு முடித்தும், 32 வயது நிரம்பியவர்கள் <>www.tahdco.com<<>> என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!