News February 18, 2026
ஓசூரில் நடுரோட்டில் கத்தியுடன் வாலிபர்!

ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சையத் சானு (31) தொழிலாளி, இவர் கடந்த 15-ந் தேதி வீடு அருகில் இருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேரந்த அஸ்லம் (19) என்பவர் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டினார். இது குறித்து சையத் சானு கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்லமை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.