News February 18, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் சீர்காழி நகர், புங்கனூர் சட்டநாதபுரம், ஆத்துக்குடி, கதிராமங்கலம், திருப்புன்கூர், தென்பாதி, பணமங்கலம், திருமுல்லைவாசல், வேட்டங்குடி, தொடுவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்பட உள்ளது. SHARE IT.!
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.