News February 18, 2026

இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

image

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் ஜன.14 அன்று எல்லை தாண்டிய வழக்கில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்பு நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை மார்ச்.03 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!