News February 17, 2026

100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிக்கு ஆட்சியர் பாராட்டு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற்றது. இந்த அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!