News February 17, 2026
நீதித்துறையில் AI.. கவலை தெரிவித்துள்ள SC

வழக்கறிஞர்கள் மனுக்களை தயார் செய்ய AI-ஐ பயன்படுத்துவது கவலை அளிப்பதாக SC தெரிவித்துள்ளது. AI உதவியுடன் உருவாக்கப்பட்ட மனுக்களில் நீதித்துறையில் இல்லாத வழக்குச் சட்டங்கள் மற்றும் மேற்கோள்கள் இருப்பதை கோடிட்டு காட்டியுள்ளது. மேலும், CJI சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கட்டுப்பாடற்ற AI பயன்பாடு நீதித்துறையின் மாண்பை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.