News February 17, 2026
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

இந்த வாரம் தொடங்கியது முதலே நகை வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான். 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,920 குறைந்துள்ளது. இந்நிலையில், சர்வதேச சந்தையிலும் தங்கம் 1 அவுன்ஸ் $74.03 (இந்திய மதிப்பில் ₹6,714) குறைந்து $4,920.29 ஆக விற்பனையாகிறது. எனவே, வரும் நாள்களிலும் தங்கம் விலை குறையும் என கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.