News May 11, 2024
துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Similar News
News November 18, 2025
SIR-ஆல் அதிமுக கூட்டணி ஜெயிக்கும்: Ex. அமைச்சர்

பிஹார் வெற்றிக்கு SIR தான் காரணம். அதேபோல TN-லும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்ப்பது தேவையற்றது என கூறிய அவர், இப்பணி நடந்தால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் நீக்கப்படும் என கூறியுள்ளார். அத்துடன், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், EPS CM ஆவார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

கோவை வரவுள்ள PM மோடிக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%-லிருந்து 22%-ஆக உயர்த்தக் கோரி PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக்கழக அதிகாரிக்கு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். PM மோடி விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வரும் நிலையில் CM இக்கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.