News February 17, 2026
BREAKING: நாளை முதல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருந்தனர். இந்நிலையில், இன்று தமிழக பட்ஜெட் தாக்கலானதால் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக டாஸ்மாக் நிறுவன தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.