News February 17, 2026

உங்க பெயரை ஜப்பானிய மொழியில் Spell பண்ணுங்க..!

image

ஆங்கிலேய எழுத்துகளுக்கு நிகராக தமிழில் சொற்கள் இருப்பது போலவே, மற்ற மொழிகளிலும் சொற்கள் இருக்கின்றன. அப்படி மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை ஜப்பானிய மொழியை சேர்ந்த katakana சொற்கள். இதில், spell பண்ணி உங்கள் பெயர், உங்களுக்கு தெரிஞ்சவங்க பெயரை கமெண்ட் பண்ணுங்க. எது சிறந்த பெயராக இருக்கிறது என பார்ப்போம். SHARE IT. இது விளையாட்டிற்காகவே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கில் கிடையாது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!