News February 17, 2026
புதுக்கோட்டை: தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்

கந்தர்வகோட்டை முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருமான ந.சுப்பிரமணியன் தவெகவில் இணைந்தார். 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 முதல் 2016 வரை ஆதிதிராவிட நலத்துறையின் அமைச்சராக இருந்த ந.சுப்பிரமணியன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளனர். இது புதுகை அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.