News February 17, 2026
கொந்தளித்த நீலகிரி மக்கள்!

நீலகிரி மாவட்டம் கேத்தி மற்றும் நீர் கோம்பை பகுதிகளில் பல மாதங்களாக நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இந்த போராட்டம் வெடித்தது. அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அங்கு நிலவிய பரபரப்பு தணிந்தது.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்