News May 11, 2024
காஞ்சிபுரம்: ஜூலை 2-ல் துணைத் தேர்வு!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Similar News
News August 30, 2025
காஞ்சிபுரம்: உங்கள் ரயில் எங்க நிக்குதுனு தெரியனுமா?

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம்-ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக காஞ்சிபுரத்திலிலிருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்மில் ரயில் நிக்குதுன்னு <
News August 30, 2025
காஞ்சிபுரம்: ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை… சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு சூப்பர்வைசர் பணிக்கு 1.543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்., 17-க்குள் <
News August 30, 2025
காஞ்சிபுரம் ஓட்டல்களில் சாப்பாடு சரியில்லையா?

காஞ்சிபுரம் மக்களே, ஓட்டல்களில் தரமற்ற/சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. உணவில் பழைய இறைச்சியை பயன்படுத்தினாலோ, உணவில் கலப்படம் செய்தலோ, ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் சமைத்தாலோ, பழைய காய்கறி/எண்ணெயை பயன்படுத்தினாலோ நீங்கள் இந்த எண்ணில் (9444042322) புகார் செய்யலாம். இதில் ஓட்டலுக்கு 1-10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!