News February 17, 2026

SPORTS 360°: டி20-ல் ரஷித் கான் இமாலய சாதனை

image

*டி20 கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார் *டி20 WC லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது *ஆஸ்திரேலிய டி20 WC அணியில், ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார் *ஐஎஸ்எல் கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால் 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடட்டை வீழ்த்தியது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!