News February 16, 2026

அரை வேக்காடுத்தனமாக பேசினார் மு.க.அழகிரி: TR பாலு

image

DMK Files வெளியிட்ட அண்ணாமலைக்கு எதிராக TR பாலு தொடர்ந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேது சமுத்திர திட்டத்தை பயன்படுத்தி TR பாலு 10 மீன்பிடி கப்பல் வாங்கியதாக மு.க.அழகிரி கூறினாரே என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த TR பாலு, அது அரைவேக்காட்டுத்தமாக அழகிரி அளித்த பேட்டி எனவும் அமைச்சராக இருந்தபோது 2 கப்பல்கள்தான் வாங்கினேன் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!