News February 16, 2026
தேனி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் குமுளி மலைச்சாலையில் வனப்பகுதியில் உள்ள மிளா மான்கள் தண்ணீருக்காக சாலையை கடந்து செல்வது அதிகரித்துள்ளது. இரவில் மட்டுமல்லாது பகலிலும் அதிக அளவிலான மிளா மான்கள் சாலையை கடந்து செல்கிறது. எனவே வாகன ஓட்டிகள் மலைச்சாலையில் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.