News February 16, 2026
மதச்சார்பற்ற வாக்குகளில்தான் விஜய் கை வைப்பார்: கார்த்தி

அதிமுக, திமுக என பெரிய கூட்டணிகளில் விஜய் சேரமாட்டார். அவர் தனித்தே கூட்டணி அமைப்பார் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், திமுக, அதிமுகவின் மதச்சார்பற்ற வாக்குகளில்தான் விஜய் கை வைப்பார் என்றார். விஜய்யின் வலுவான ரசிகர் பட்டாளம் வாக்குகளாக மாற வாய்ப்புள்ளது என்றும், ஆனால் அவை வெற்றிக்கான இடங்களாக மாறுமா என்பது கேள்விக்குறி எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.