News February 16, 2026
ஒரே மேட்ச்.. பல ரெக்கார்டு!

61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இஷான் கிஷனின் பேட்டிங்கையும், ஹர்திக் பாண்ட்யாவின் பவுலிங்கையும் ரசிகர்கள் சிலாகித்து வரும் நிலையில், இந்த மேட்ச்சில் இந்தியா 5 மாஸ் ரெக்கார்டுகளை படைத்துள்ளது. அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது புறமாக Swipe செய்து பார்க்கவும். நீங்க நேற்று மேட்ச் பாத்தீங்களா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.