News May 10, 2024

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மாநில அளவில் 23 ம் இடம்!

image

புதுகை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 21,856 பேர் தேர்வெழுதிய நிலையில் 20,073 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.78 சதவீதமும், மாணவிகள் 94.81 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மொத்த அளவில் 91.84 சதவீதமாகும். அதன்படி புதுகை மாவட்டம் மாநில அளவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் 23 வது இடத்தை பெற்றுள்ளது.

Similar News

News October 30, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று (அக்.30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 29, 2025

புதுக்கோட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in<<>>/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 29, 2025

புதுக்கோட்டை: ஆதார் – பான் கார்டு இருக்கா? இது கட்டாயம்

image

புதுகை மக்களே, மத்திய அரசு பான் கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கே <>க்ளிக் செய்து <<>>“Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!