News February 16, 2026

SPORTS 360°: ஹாக்கியில் இந்தியா தோல்வி

image

*ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், பெங்களூரு எப்.சி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் டெல்லி அணியை வீழ்த்தியது *புரோ ஹாக்கி லீக்கில் அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது *சர்வதேச உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் கிருஷ்ணா ஜெயசங்கர் 16.83மீ தூரம் குண்டு எறிந்து புதிய தேசிய சாதனையை படைத்தார் *டி20 உலகக் கோப்பையில் நமீபியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் USA வீழ்த்தியது

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!