News February 15, 2026
20 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புக்கொண்ட வைகோ

முன்பு அதிமுகவோடு கூட்டணி வைத்து தனது நம்பகத்தன்மையை தானே நாசமாக்கிக் கொண்டதாக வைகோ கூறியுள்ளார். பொடாவில் 19 மாதம் சிறையிலடைத்த ஜெ.,வுடன் கூட்டணி அமைத்தது மிகப்பெரிய பிழை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இமயம்போல் நிமிர்ந்திருக்க வேண்டிய தான், அதிமுகவுடன் சேர்ந்ததால் (2006-ல் அதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றது) படுபாதாளத்திற்குச் சென்றேன் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.