News February 15, 2026
பெரம்பலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.
Similar News
News April 20, 2026
பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.