News February 15, 2026

ராம்நாடு: விலை மோசடியா? புகார் எண் இதோ…!

image

இராமநாதபுரத்தில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர கடைகள் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை அதிகாமகவும் மற்றும் உணவு தரமானதாக இல்லாமலும் இருந்தா நீங்க MRP VIOLATION ACT படி நீங்க இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடம் 04567-231168 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் (அ) இங்கு<> க்ளிக் <<>>செய்து ஆதாரத்துடன் புகாரளியுங்க… SHARE பண்ணுங்க

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!