News February 15, 2026
திருவாரூர்: 167 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கள்

மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத் துறையின் சார்பில் 167 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 38 லட்சத்து 96 ஆயிரத்து 595 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வ.மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.