News February 15, 2026

CINEMA 360°: சஸ்பென்ஸ் வைத்துள்ள கமலின் நிறுவனம்

image

*வரலட்சுமி சரத்குமாரின் ‘சரஸ்வதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. *சசிகுமாரின் ‘மை லார்ட்’ படக்குழுவை சூர்யா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள ‘யூத்’ படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு இன்று மாலை 6.01 மணிக்கு வெளியாகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!