News May 10, 2024
12 நக்சல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டம் கங்கலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், இதுவரை 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சண்டை தொடர்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Similar News
News November 18, 2025
கூட்டணியை உறுதி செய்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NR காங்கிரஸ் கட்சி NDA கூட்டணியிலிருந்து விலகுவதாக பேச்சு எழுந்த நிலையில், தற்போது வரை NDA கூட்டணியில் நீடிப்பதாக புதுச்சேரி CM ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் எனவும் சூசகமாக பதில் அளித்துள்ளார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து, நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் BJP மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருப்பதி தரிசன புக்கிங் சற்று நேரத்தில் தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட் புக்கிங் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் சுப்ரபாதம், தோல் மாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைக்கும் புக்கிங் செய்யலாம். இன்று காலை 10 மணி முதல் வரும் 20-ம் தேதி காலை 10 மணி <