News February 15, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.14) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 19, 2026

மயிலாடுதுறை: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – APPLY!

image

மயிலாடுதுறை மக்களே, புது ரேஷன் கார்டு வேண்டுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும்.<> இங்கு க்ளிக் <<>>செய்து, உங்களது மொபைல் எண், முகவரி, மாவட்டம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் போதும். புதிய ரேஷன் கார்டு சில நாட்களில் உங்கள் வீடு தேடி வந்து சேரும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

மயிலாடுதுறை: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

மயிலாடுதுறை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 19, 2026

மயிலாடுதுறை: வங்கியில் ACCOUNT இருக்கா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!