News May 10, 2024

ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 30, 2025

ராம்நாடு மக்களே, இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

ராம்நாடு ரயில் பயணிகளுக்கு தேவையான எண்கள்
தமிழில் தகவல் பெற:

▶️139(ரயில்வே விசாரணை)

▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)

▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)

ஆங்கிலத்தில் தகவல் பெற:

▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)

▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)

▶️180011132 (பாதுகாப்பு உதவி)

▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)

தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க

News August 30, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

ராமநாதபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 30) “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” : கீழக்கரை நகராட்சி : இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளி, கீழக்கரை, மண்டபம் வட்டாரம் : சமுதாய கூடம், என்மனம்கொண்டான், கமுதி வட்டாரம் : சேவை மையம், முதல் நாடு ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News August 30, 2025

இன்று ராமநாதபுரமத்தில் மின்தடை பகுதிகள்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 30) காலை – 10 மணி முதல் மாலை – 5 மணி வரை மின்தடை பகுதிகள் : நயினார் கோவில், பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, பெருமாள் கோவில், காட்டு பரமக்குடி, மஞ்சூர், சிட்கோ, என்.டி.சி. நூற்பாலை, எமனேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின்வினியோகம் இருக்காது.

error: Content is protected !!