News February 14, 2026

₹5,000 கிடைக்காதவர்கள் இதை செய்யாதீங்க..

image

தேர்தல் வருவதை முன்னிட்டு, 3 மாதங்களுக்கும் சேர்த்து ₹3,000 உரிமைத் தொகை + கோடைகால சிறப்பு தொகை ₹2,000 என ₹5,000 மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால், புதிதாக விண்ணப்பித்து காத்திருந்தவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் குவியத் துவங்கினர். இந்நிலையில், அலுவலகங்களுக்கு வர வேண்டாம், தங்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!