News May 10, 2024
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி கௌசல்யா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இதில் ஒரே பிரசவத்தில் கௌசல்யா பால்பாண்டி தம்பதியினருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 30, 2025
திருப்பூர்: ஆதார் கார்டில் ADDRESS மாற்றமா..?

திருப்பூர்: ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
▶️முதலில் இங்கே <
▶️அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
▶️அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
▶️முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
▶️பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.
News August 30, 2025
திருப்பூர்: BE, டிப்ளமோ முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…!

திருப்பூர் மக்களே.., மத்திய அரசின் ‘POWER GRID’எனும் நிறுவனத்தில் பணிபுரிய BE, டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. களப் பொறியாளர், மேற்பார்வையாளர் பதவிகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு அந்த நிறுவனம் நடத்தும் பொதுத் தேர்வில் பங்கேற்க <
News August 30, 2025
திருப்பூரில் இலவச Makeup பயிற்சி ; வேலை உறுதி!

திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ‘Bridal Fashion & portfolio makeup artist’ பயிற்சி திருப்பூரிலேயே வழங்கப்படவுள்ளது. விரைவில் தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மேலும், பயிற்சி பெற்றால் வேலைவாய்ப்பு உறுதி. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <