News February 14, 2026
விஜய் வீசிய Bomb உண்மையில் வேலை செய்ததா?

சேலம் தவெக கூட்டத்தில் ‘ஆட்சியில் பங்கு’ என தான் வீசிய Political Bomb அனைத்து கூட்டணியிலும் வெடித்துக்கொண்டிருப்பதாக விஜய் பேசியிருந்தார். ஆனால் அவர் இந்த Bomb-ஐ வீசி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருப்பினும் எந்த பெரிய கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கவில்லை. இதனால் உண்மையிலேயே அவர் வீசிய Bomb வேலை செய்ததா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.