News May 10, 2024

திண்டுக்கல் அருகே விபத்து

image

ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் சாலையில் உள்ள நவாமரத்து பட்டியை அடுத்துள்ள எல்லைமேடு அருகே  ஒட்டன்சத்திரம் நோக்கி பைக்கில் வந்த இளஞர்கள் மீது வேடசந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 2 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News

News August 30, 2025

திண்டுக்கல்: இலவச தொழில்நுட்ப பயிற்சி ; வேலை உறுதி!

image

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச 5G தொழில்நுட்ப பயிற்சி திண்டுக்கல்லிலேயே வழங்கப்படவுள்ளது. வருகிற செப்.8ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. மேலும், பயிற்சி பெற்றால் வேலைவாய்ப்பு உறுதி. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக். நல்ல வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 30, 2025

திண்டுக்கல்: ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி!

image

திண்டுக்கல்: அக்கரைப்பட்டி அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் ஓர் ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற பழனி ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் திண்டுக்கல் – பழனி மார்க்காமாக சென்ற ரயிலில் அடிபட்டு இருக்கலாம் எனத் தெரிவித்தனர். மேலும், இறந்தவர யார்?, எந்த ஊர்? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 29, 2025

திண்டுக்கல்: டிகிரி முடித்திருந்தால் அரசு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் நாளைக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை மற்றவர்களுக்கு SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!