News February 14, 2026
மீண்டும் ஒரு மரணம்.. சர்ச்சையில் சிக்கிய விஜய்

கரூர் துயர வடு மறைவதற்குள் சேலத்தில் நடந்த தவெக நிகழ்ச்சியில் மற்றொரு <<19134315>>துயரம் <<>>நடந்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை விஜய் நேரில் சென்றுகூட வருத்தம் தெரிவிக்காததை இன்றளவும் அரசியல் கட்சியினர் விமர்சிக்கின்றனர். தற்போதும் சேலத்தில் உயிரிழந்தவருக்கு தவெக தரப்பில் இரங்கல் & உதவி செய்வதாக கூறியிருந்தாலும், விஜய் நேரடியாக ஏதும் பேசாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.