News February 14, 2026
விஜய் நிகழ்ச்சியில் மரணம்: காவல்துறை விளக்கம்

திமுகவின் கூட்டங்களுக்கு இரவு 7 மணிக்கு மேலாகவும், தவெக கூட்டத்திற்கு மதிய நேரத்திலும் காவல்துறை அனுமதி கொடுப்பதாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக இன்று நிகழ்ந்த மரணத்திற்கு கூட வெயிலில் அனுமதி அளித்ததுதான் கரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மதியம் 12 முதல் 3 மணி வரை கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழங்கிய கடிதத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
சர்வதேச ஏர்போர்ட்டாக தரம் உயர்ந்த மதுரை ஏர்போர்ட்

மதுரை ஏர்போர்ட்டை சர்வதேச ஏர்போர்ட்டாக அறிவித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 11-ல், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, ராமேஸ்வரம் ஆகிய முக்கிய ஆன்மிக தலங்களுக்கான இணைப்பு வசதி மேம்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
News March 14, 2026
BREAKING: கடன்.. CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு

சிலிண்டர் தட்டுப்பாட்டால், மின்சார அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களில் பல இடங்களில் மின் அடுப்புகள் விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில், மின் அடுப்பு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களுக்காக சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்கப்படும் என்றும் நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25% மானியத்துடன் ₹3.05 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.