News February 13, 2026

100% தூய சக்தி தவெக தான்: விஜய் பேச்சு

image

4.45 ஆண்டுகளுக்கு பிறகு ‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ என்று திமுக அரசு ஒவ்வொருவரின் வீட்டுக் கதவை தட்டுகிறது என விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், உண்மையான மக்களின் கனவு என்னவென்றால், பாதுகாப்பில்லாத மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார். எனவே, 100% தூய சக்தியான தவெக நேர்மையான ஆட்சியை கொடுக்கும், இந்த விஜய் அந்த ஆட்சியை வழங்குவான் என்றும் கூறினார்.

Similar News

News February 19, 2026

மாநில சுயாட்சி பற்றி ஸ்டாலின் பேசலாமா? தமிழிசை

image

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், அதிகாரிகளை வைத்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கும்<<19173736>> CM ஸ்டாலின்<<>> மாநில சுயாட்சியை பற்றி பேசுவதாக தமிழிசை விமர்சித்துள்ளார். உள்ளாட்சிகளுக்கு உரிமை கொடுக்க முடியாதவர், எல்லா மாநிலங்களையும் பாரபட்சமும் இல்லாமல் ஆட்சி நடத்தும் மத்திய அரசை குறை கூறுவதாகவும் சாடியுள்ளார். தோல்வி பயத்தால் இதுபோன்ற விவகாரங்களை திமுக கையில் எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

News February 19, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 19, மாசி 7 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்:6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்:1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை:9:00 AM – 10:30 AM ▶திதி: துவிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.

News February 19, 2026

மோடி 400 முறை வந்தாலும் எதுவும் மாறாது: காங்கிரஸ்

image

PM மோடிக்கும், அமித் ஷாவுக்கும் பயம் வந்துவிட்டதால் தமிழகத்துக்கு அடிக்கடி வருவதாக செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார். 400 முறை வந்தாலும் அவர்களால் தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகம் ஆர்எஸ்எஸ் – பாஜகவுக்கான மண் இல்லை என்றும், இது சமூக நீதி மண், தமிழக மக்கள் புத்திசாலிகள் எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!