News February 13, 2026
நெல்லையில் செயின் பறிப்பு…. மக்களே உஷார்….!

நெல்லை மாவட்டம் கீழப்பாட்டம் பஸ் ஸ்டாப் அருகே மூதாட்டி ஒருவர் நடந்து சென்றபோது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டியிடம் செயினை பறிக்க முயற்சி செய்தார். போலீஸ் விசாரணையில் மருதூரை சேர்ந்த உதயகுமார் (19) என்பவர் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுக்குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து உதயகுமாரை இன்று கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.