News February 13, 2026
குமரி: சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் – ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் பிப்.14 ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளது என, மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News February 18, 2026
குமரியில் இன்றைய இரவு காவல் ரோந்து அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, நேற்றைய (17.02.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News February 17, 2026
பகவதி அம்மன் கோவில் திருவிழா – சிறப்பு ரயில் அறிவிப்பு

திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு மார்ச் 2ம் தேதி இரவு திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில் 8.55 மணிக்கு புறப்பட்டு 11.20 மணிக்கு நாகர்கோவில் வருகிறது. மறுமார்க்கத்தில் 3ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது என்று திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
News February 17, 2026
குமரி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <


