News February 12, 2026

திருவள்ளூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

Similar News

News February 16, 2026

JUST IN: திருவள்ளூரில் டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நசரேத்பேட்டை, திருநின்றவூர், பட்டாபிராம், முகப்பேர் ஆகிய பகுதிகளில் 10 டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக கேட்டு விற்றதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

News February 16, 2026

திருவள்ளூர்: கேஸ் மானியம் ரூ.300 வரலையா..?

image

திருவள்ளூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். *இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க*

News February 16, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உத்தேச ஒதுக்கீட்டு மற்றும் திட்ட செயலாக்கத்தின் படி ஊராட்சி அளவிலான குழுவின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து பயனாளிகள் பெயர் பட்டியலை ஒப்புதல் பெறும் பொருட்டு அனைத்து கிராம ஊராட்சிகளில் நாளை(பிப்.17) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுமென மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!