News February 12, 2026
விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
Similar News
News February 15, 2026
விழுப்புரம்: தேர்வு கிடையாது…, போஸ்ட் ஆபீஸ் வேலை!

விழுப்புரம் மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
News February 15, 2026
விழுப்புரம்: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News February 15, 2026
விழுப்புரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை!

செஞ்சி வட்டம் மழவந்தாங்கல் கிராம டாஸ்மாக் கடை அருகில் வாசுதேவன் என்பவரின் மகன் அய்யனார்(42) தலையில் வெட்டு காயங்களுடன் நேற்று (பிப்.14) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கண்டாச்சிபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


