News February 12, 2026

ஆட்சியர் அலுவலகதில் 2030 என் ஊர் என் கனவு’திட்டம்

image

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விஷன் 2030 ‘என் ஊர் என் கனவு’ திட்டத்தின் கீழ் கருத்து கேட்பு கூட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி எ.வ.வே.கம்பன், செங்கம் எம்எல்ஏ கிரி, மேயர் நிர்மலா வேல்மாறன், கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News February 18, 2026

தி.மலையில் 250 கோழிகள் இலவசம்!

image

தி.மலை மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

தி.மலையில் EB பில் எகிறுதா..?

image

திருவண்ணாமலை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

தி.மலையில் முற்றிலும் இலவசம்!

image

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரயில்வே தேர்விற்கான இலவச பயிற்சி வரும் பிப்.26ஆம் தேதி முதல் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இதை அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!