News February 12, 2026

கடலூர்: இயல்பை விட அதிகம் பெய்த மழை!

image

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 12 ஆம் தேதி வரை இயல்பாக 30.9 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 18 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.

Similar News

News February 20, 2026

கடலூர்: குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

image

காட்டுமன்னார்கோவிலை அடுத்த கஞ்சன்கொள்ளையை சேர்ந்தவர் குமார் (48). இவர் கஞ்சன் கொள்ளை ஆற்றில் அரசு அனுமதி இன்றி டிராக்டரில் மணல் திருடி விற்பனை செய்த குற்றத்திற்காக காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்யப்பட்டார். இவர் மீது 3 மணல் திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க எஸ்பி பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.

News February 20, 2026

கடலூர்: உங்களுக்கு கரண்ட் பில் அதிகம் வருதா?

image

கடலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருகிறதா?. <>இங்கு கிளிக் செய்து <<>>TNEB பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்து, 2 மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்யுங்கள். பின் 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 20, 2026

கடலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

கடலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

error: Content is protected !!