News February 12, 2026
ராமதாஸை விசிகவினர் ஏற்க மாட்டார்கள்: திருமாவளவன்

பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என திருமாவளவன் தனது முடிவை கூறியிருந்தார். அவரை சமரசம் செய்ய திமுக தலைமை முயன்றதாக தெரிகிறது. அப்போது, ராமதாஸுடன் சேர்ந்து பயணிக்க தான் விரும்பினாலும், விசிக தொண்டர்கள் அதனை ஏற்க மாட்டார்கள் எனக் கூறிவிட்டாராம். ஒருவேளை அப்படி நடந்தால் பட்டியல் சமூக வாக்குகள் தவெக பக்கம் செல்ல வழிவகை செய்வது போல் அமைந்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.