News May 10, 2024

மத மாற்றங்களை ஏற்க மாட்டேன்: சிபிஆர்

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வரும் திங்கள் கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்க தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல் குரூப், சயின்ஸ் குரூப், 3-வது குரூப்பிற்கு கடும் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 24, 2026

புதுக்கோட்டை: பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்..!

image

புதுக்கோட்டை பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 24, 2026

வெயில்ல போகலனாலும் முகம் கருக்குதா? இதுதான் காரணம்

image

➤PCOS, தைராய்டால் ஹார்மோன் மாற்றம் ➤செல்கள் இறப்பால் பிக்மண்டேஷன் ➤மன அழுத்தம், தூக்கமின்மை ➤வைட்டமின் B12, C, E குறைபாடு ➤நீரிழிவு நோய் ➤போனில் இருந்து வெளியாகும் Blue light ➤சருமப் பராமரிப்பு பொருள்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் காரணமாக முகம் கருப்பாகலாம். முகம் பளபளப்பு பெற வெறும் கிரீம்களை மட்டும் பயன்படுத்தாமல், டாக்டரிடம் சென்று மேலே குறிப்பிட்டிருக்கும் பிரச்னைகளை சரிசெய்யுங்கள். SHARE.

News March 24, 2026

வீட்டு சிலிண்டர் குறைப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் எடையை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிடுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், LPG கேஸ் இறக்குமதி பாதிப்பால் தட்டுப்பாடு நிலவினாலும் எடையைக் குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பி பொதுமக்களை அச்சமடையச் செய்ய வேண்டாமென்றும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!