News May 10, 2024
செங்கல்பட்டு 36ஆவது இடம்!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 79.2% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 72.74 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 85.44 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Similar News
News August 30, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

செங்கலப்பட்டு மாவட்டத்தில் இன்று (ஆக.30) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்:
▶️ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பாடசாலை தெரு, லட்சுமிபுரம், திருநீர்மலை.
▶️ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அஸ்தினாபுரம்.
▶️ இந்திரா நாராயண மஹால், செங்கல்பட்டு
▶️ ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், மதுராந்தகம்.
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருப்போரூர்.
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெள்ளிமேடு.
News August 29, 2025
தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (29/08/25) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 29, 2025
தாம்பரம் இரவு நேர ரோந்து பணி காவலர் விவரம்

தாம்பரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக. 29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண்கள், காவல் நிலையம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க