News February 12, 2026

காங்., தலைமை சொன்னால் விலகுவோம்: நாராயண சாமி

image

வாக்கு சதவீதத்தை அடிப்படையில் தொகுதிப் பங்கீடு அமையாது; எந்தெந்தத் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை பொறுத்தே அமையும் என Ex CM நாராயணசாமி பேசியுள்ளார். புதுச்சேரியில் இருப்பதே 30 தொகுதிதான், அதில் 22 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றால் மற்ற கட்சிகளுக்கு எப்படி சீட் தருவது என கேள்வி எழுப்பினார். மேலும், காங்., தலைமை சொன்னால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்றார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!