News February 11, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக கூட்டணிக்கு பல சிறிய கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த பட்டியலில் மருது சேனை சங்கம் புதிதாக இணைந்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில், EPS-ஐ அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் நேரில் சந்தித்தார். நிர்வாகிகளுடன் சென்ற அவருக்கு, EPS உற்சாக வரவேற்பளித்தார். தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதற்கான கடிதத்தை அவர்கள் வழங்கினர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.